abort mission

img

ககன்யான் திட்டம்: சோதனையை தொடங்க உள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்' திட்டத்தில்,  முதற்கட்டமாக ஆளில்லா விண்கலத்தை விண்ணில் அனுப்பி சோதனை செய்யும் பணிகளை இஸ்ரோ தொடங்க உள்ளது.